THIRUMURAI CAMP 2023
திருமுறை முகாம் 2023
Thirumurai Camp is back this year after a 4-year hiatus.
This camp aims to teach our youths more about Saiva Samayam and hopes to encourage them to learn about Thirumurai.
Please scan the QR code or head to tinyurl.com/thirumuraicamp2023 to register your child. Seats are limited and will be allocated on a first come first serve basis.
Thank you!
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திருமுறை முகாம் மீண்டும் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது.
வருங்கால தலைமுறையினருக்கு திருமுறையைப் பற்றியும் சைவ சமயத்தை பற்றியும் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் இம்முகாம் ஏற்பாடு செய்யப்படுகின்றது. முகாமிற்குப் பதிவு செய்வதற்கான இதர விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதழில் இருக்கும் QR Codeஐ வருடி பதிவு செய்யவும். முன்பதிவு செய்யும் முதல் 60 மாணவர்களுக்கே முன்னுரிமை தரப்படும்.
நன்றி, திருச்சிற்றம்பலம்.
திருமுறை முகாம் ஏற்பாட்டு குழு 2023.
PH: 82924876 (Swetha) | 96347942 (Vishnu Vardni)
THIRUMURAI CAMP 2023 REGISTRATION OPEN
Click Here to Register
May 27 (Sat) and 28 (Sun),